ஜாக்கெட்டில் ஜன்னல் வைத்து தைத்த அதுல்யா ரவி – காத்து வாங்க போராடும் இளசுகள்!!

0
athulya ravi
athulya ravi

தமிழ் நடிகையான அதுல்யா ரவி தற்போது இன்ஸ்டா பக்கத்தில் சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி எந்த பின்புலமும் இல்லாமல் திரையில் கால் எடுத்து வைத்தவர். அதனால் தான் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. தனது தேர்ந்த நடிப்பால் முதல் படத்திலேயே கனவு நாயகியாக அனைவரின் நெஞ்சத்திலும் இடம் பிடித்தார்.

அதுமட்டுமில்லாமல் வீட்டில் பல எதிர்ப்புகளை தாண்டி தான் அவர் நடித்து கொண்டுள்ளார். மேலும் அதுல்யாவிற்கு விஜய் உடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று தான் ஆசையாம். இந்நிலையில் தான் தற்போது அவர் இன்ஸ்டா பக்கத்தில் ஜாக்கெட்டில் ஜன்னல் வைத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here