கையை இறுக்கி முன்னழகை காட்டி இளசுகளை மூடில் மூழ்கடித்த கிரண் – ஸ்தம்பித்து போன இணையவாசிகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் கிரண் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிரண்

ஹிந்தி நடிகையான கிரணிற்கு தமிழில் ஜெமினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தமிழில் ஆரம்பத்தில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தாலும் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு மலையாளம் என தென்னிந்தியாவை கலக்கி வந்தார்.

அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. 90ஸ் கிட்ஸ்களிடம் பேவரைட் கதாநாயகி யார் என்று கேட்டால் இப்பொழுது கூட கிரணை தான் சொல்வார்கள். அந்த அளவிற்கு புகழ் பெற்றிருந்தார். கவர்ச்சியிலும் எந்த ஒரு கட்டுப்பாடும் காட்டாத இவர் இப்பொழுது வரை கட்டுக்கடங்காத கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here