ஆந்திராவில் அமர்க்களம் செய்ய உள்ள ரஜினியின் அண்ணாத்த – கொண்டாடத்திற்கு தயாராகும் தெலுங்கு ரசிகர்கள்!!

0
ஆந்திராவில் அமர்க்களம் செய்ய உள்ள ரஜினியின் அண்ணாத்த - கொண்டாடத்திற்கு தயாராகும் தெலுங்கு ரசிகர்கள்!!
ஆந்திராவில் அமர்க்களம் செய்ய உள்ள ரஜினியின் அண்ணாத்த - கொண்டாடத்திற்கு தயாராகும் தெலுங்கு ரசிகர்கள்!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் தெலுங்கில் பெத்தண்ணா என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்கெட்டில் ஜன்னல் வைத்து தைத்த அதுல்யா ரவி – காத்து வாங்க போராடும் இளசுகள்!!

பெத்தண்ணா:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தின் பாடல்களும், டீசரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது.

ஆந்திராவில் அமர்க்களம் செய்ய உள்ள ரஜினியின் அண்ணாத்த - கொண்டாடத்திற்கு தயாராகும் தெலுங்கு ரசிகர்கள்!!
ஆந்திராவில் அமர்க்களம் செய்ய உள்ள ரஜினியின் அண்ணாத்த – கொண்டாடத்திற்கு தயாராகும் தெலுங்கு ரசிகர்கள்!!

விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. இந்த வகையில், தெலுங்கிலும், கன்னடத்திலும் ரஜினிக்கு அதிக ரசிகர்கள் உள்ளதால் இந்த படத்தை அதன் மொழிகளில் வெளியிட வேலைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து, ஆந்திராவில் இந்த படத்தை பெத்தண்ணா என்ற பெயரில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here