மாஸாக வெளியான ‘அரண்மனை 4’ படத்தின் போஸ்டர்.. படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
மாஸாக வெளியான ‘அரண்மனை 4’ படத்தின் போஸ்டர்.. படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குனர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் இதுவரை பல படங்கள் வெளியானாலும், அரண்மனை,அரண்மனை 2 மற்றும் அரண்மனை 3 என்ற மூன்று படங்களும் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்தது. இந்த நிலையில் அரண்மனை 4 படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது விவகாரம்., களமிறங்கிய அமெரிக்கா? பரபரப்பான அறிவிப்பு!!!

அதாவது ‘அரண்மனை 4’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதை போஸ்டர் மூலம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here