பழைய 50 ரூபாய் நோட்டு இருக்கா? ரூ.5 லட்சம் வாங்கிக்கங்க? முழு விவரம் உள்ளே…

0
பழைய 50 ரூபாய் நோட்டு இருக்கா? ரூ.5 லட்சம் வாங்கிக்கங்க? முழு விவரம் உள்ளே...

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பல்வேறு விதமான பொருட்களை விற்பனை செய்து பலரும் சம்பாதித்து வருகின்றனர். குறிப்பாக பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஒரு பழைய 50 ரூபாய் நோட்டுக்கு ரூ.5 லட்சம் வரை டிமாண்ட் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


இருந்தாலும் அந்த நோட்டில் மகாத்மா காந்தி புகைப்படத்துடன் வரிசை எண்ணில் 786 இருக்க வேண்டும். இப்படி இருக்கும் பட்சத்தில், Quikr தளங்களில் லாகின் செய்து விளம்பரம் செய்தால், விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்வார்கள். ஆனாலும் இதில் பல மோசடிகளும் நடந்து வருவதால் எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மாஸாக வெளியான ‘அரண்மனை 4’ படத்தின் போஸ்டர்.. படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here