எந்தவித சத்தமுமின்றி புதிய ‘ஐபோன் எஸ்.இ’ மாடல்களை களமிறக்கிய ‘ஆப்பிள்’ நிறுவனம் – WORTH ஆ..?

0

உலகம் முழுவதும் பல்வேறு துறை நிறுவனங்கள் கொரோனா வைரஸால் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. இதற்கிடையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் கடுமையான பாதிப்பை சந்தித்து உள்ளன. எப்போழுதும் பெரிய ஆரவாரத்துடன் தங்களது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிறுவனம் தங்களது புதிய SE மாடலை எந்தவித சத்தமுமின்றி வெளியிட்டு உள்ளது.

ஆப்பிள் ஐபோன் SE சிறப்பம்சங்கள்:

டிஸ்பிளே – 4.7 இன்ச் ரெட்டினா HD திரை (750 x 1334 pixels, 16:9 ratio)
OS – Apple iOS 13 (A13 பயோனிக் சிப்செட்)
பேட்டரி – 18W விரைவில் சார்ஜ் ஏறும் வசதி, 50% சார்ஜ் 30 நிமிடத்தில்
வெயிட் – 148 கிராம்

இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் IP67 வசதி உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை நிலவரம்:

64 GB – ரூ. 30,500
128 GB – ரூ. 34,400
256 GB – ரூ. 42,000

இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here