41 வயதாகியும் திருமணத்தை தள்ளிப்போடும் அனுஷ்கா.., அந்த நடிகருடன் இருந்த ரகசிய உறவு தான் காரணமா?

0
41 வயதாகியும் திருமணத்தை தள்ளிப்போடும் அனுஷ்கா.., அந்த நடிகருடன் இருந்த ரகசிய உறவு தான் காரணமா?
41 வயதாகியும் திருமணத்தை தள்ளிப்போடும் அனுஷ்கா.., அந்த நடிகருடன் இருந்த ரகசிய உறவு தான் காரணமா?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்த அனுஷ்கா, இஞ்சி இடுப்பழகி படத்திற்கு பிறகு தனது கெரியரை தொலைத்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். இருந்தாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. தற்போது அனுஷ்காவுக்கு 41 வயதாகும் நிலையில் இப்பொழுது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பாகுபலி உள்ளிட்ட படங்களில் பிரபாஸுடன் நடித்த போது இருவரும் காதலித்ததாகவும், லிவிங் டூ கெதரில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், திருமணத்திற்கு பிரபாஸ் வீட்டில் கிரீன் சிக்னல் கிடைக்காததால் அனுஷ்காவை விட்டு விலகினார்.இதனால் தான் அனுஷ்கா கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here