நம்ம அனிகாவா இது., சேலையில யாரடி நீ மோகினி நயன் மாதிரி இருக்கீங்க! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

0
நம்ம அனிகாவா இது., சேலையில யாரடி நீ மோகினி நயன் மாதிரி இருக்கீங்க! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
நம்ம அனிகாவா இது., சேலையில யாரடி நீ மோகினி நயன் மாதிரி இருக்கீங்க! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

பிரபல நடிகையான அனிகா சுரேந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அனிகா சுரேந்திரன்

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், விஸ்வாசம், மிருதன் போன்ற படங்களில் நடித்து அறிமுகமானவர் தான் அனிகா சுரேந்தர். இந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பல படங்களிலும் நடித்து ஹிட் கொடுத்தார். அந்த வகையில் தற்போது கூட நாகார்ஜுனா நடிப்பில் உருவாகிய கோஸ்ட் படத்தில் அனிகா சுரேந்தர் நடித்து வருகிறார்.

ஹோட்டல் ரூம்களில் கேமரா – தம்பதிகளை வீடியோ எடுத்து மிரட்டல்! 4 பேரை கைது செய்த போலீஸ்!!

இப்படி பல படங்களில் நடித்தாலும் அனிகா தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் வித விதமான போட்டோஸ்ட்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதன்படி தற்போது கூட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எப்போதும் மாடர்ன் ட்ரெஸ்ஸில் கலக்கலான போட்டோக்களை வெளியிடும் அனிகா, இப்பொது அடக்க ஒடுக்கமாக ஸேரி அணிந்து அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here