பச்சை பசேல்னு இருக்க இடத்துல இயற்கை அழகோட கொழிக்கிறீங்களே அனிகா.., மயங்கும் இளசுகள்!!

0
சுடிதார் அணிந்து வந்த சொர்கமே.., அனிகாவின் கியூட் போஸால் சிதைந்த இணையதளம்., ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!
சுடிதார் அணிந்து வந்த சொர்கமே.., அனிகாவின் கியூட் போஸால் சிதைந்த இணையதளம்., ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!

இப்பொழுது 16 வயது இளம் நடிகையாக உருவெடுத்திருக்கும் அனிகா சுரேந்தர் இப்பொழுது பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதிலும் ரசிகர்களுக்கு அவரை பிடித்து போக காரணமே சிறு வயதிலேயே தனது எக்கச்சக்க திறமையை காட்டியது தான். அது அவருக்கு ஒர்கவுட் ஆகியது. அதனை பிடித்து கொண்டே அவர் இந்த அளவிற்கு முன்னேறி விட்டார்.

தனது 14வது வயதிலிருந்தே போட்டோஷூட்டில் களமிறங்க ஆரம்பித்து விட்டார். இப்பொழுது வரை தொடர்ந்து வருகிறார்.

இளம் மங்கையாக அவர் கொடுத்திருக்கும் போஸ் அனைத்துமே லைக்ஸ்களை குவித்து விடுகிறது. இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here