சிக்குன்னு ஜீன்ஸ் டிரஸ்ல கலக்குறீங்களே அனிகா.. பார்த்து பார்த்து கிறங்கும் இளசுகள்!!

0

குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி கொடுத்து ஹீரோயின்களாக முன்னணியில் இருக்கும் பல நடிகைகளை தென்னிந்திய சினிமாவில் நாம் பார்த்ததுண்டு. அதுவும் நடிகை மீனா ரஜினி அங்கிள்ல தொடங்கி முத்து மாமான்னு சொல்லுற நடிகையா வளர்ந்ததும் நம்மில் அநேகருக்கு தெரியும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் மற்றுமொரு குழந்தை நட்சத்திரம் இன்று நெடு நெடுவென வளர்ந்து ஹீரோயினாக அடி எடுத்து வைத்துள்ளார். ‘உன்னக்கென்ன வேண்டும் என்று..ஒரு வார்த்தை கேளு நின்று’ இதில தொடங்கி ‘கண்ணான கண்ணே’ என ரீச்சை பெற்று ஹிட் கொடுத்த குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன் தற்போது தெலுங்கு திரையுலகிற்கு ஹீரோயினாக நடிக்க களமிறங்கியுள்ளார்.

மேலும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்யூட் போஸ்டுகளை பதிவு செய்து லைக்குகளையும் குவித்து வருகிறார். இதுனால ரசிகர்களும் இப்போவே அழகுல..கிக்கு ஏத்துறீங்க.

இன்னும் வர காலத்துல..ஐயோ! அப்போ நயன்தாரா, தமன்னாக்கெல்லாம் மார்க்கெட் இருக்காது போலயே என கமெண்ட் செய்து வருகிறார்கள். இப்பொழுது ஜிங்குனு ஜீன்ஸ் உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here