AK 61 இல் நடக்கவிருக்கும் தரமான சம்பவம்.., அஜித் இந்த அளவுக்கு இறங்கிட்டாரே?? வாரிசுக்கு டப் கொடுப்பாரா??

0
AK 61 இல் நடக்கவிருக்கும் தரமான சம்பவம்.., அஜித் இந்த அளவுக்கு இறங்கிட்டாரே?? வாரிசுக்கு டப் கொடுப்பாரா??
AK 61 இல் நடக்கவிருக்கும் தரமான சம்பவம்.., அஜித் இந்த அளவுக்கு இறங்கிட்டாரே?? வாரிசுக்கு டப் கொடுப்பாரா??

வலிமைக்கு பிறகு எச்.வினோத் இயக்கத்தில் தல நடிகர் அஜித் நடிக்கும் AK 61 திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக முன்னதாகவே தகவல் வெளியாகியது. அதுமட்டுமின்றி வில்லன் கதாபாத்திரத்தில் பளே ஆளான நடிகர் சஞ்சய் தத் நடிப்பில் இப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும் எஞ்சிய காட்சிகள் பூனே மற்றும் விசாகப்பட்டினத்திலும் நடந்து முடிந்துள்ளது. அங்கு பிரம்மாண்ட வங்கி செட் ஒன்று போடப்பட்டு அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்து ரசிகர்கள் மத்தியில் ஹைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மொத்த பட குழுவும் 21 நாட்கள் பாங்காக்கில் இருந்து ஆக்சன் காட்சிகள் எடுக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்த்து வந்த நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரீலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்நாளில் தளபதி நடிப்பில் ‘வாரிசு’ படம் வெளியாக இருப்பதால் எது பெருசுன்னு அடிச்சு தான் காட்ட வேண்டியதா இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here