நடிகை லட்சுமிமேனனின் சொந்த அம்மாவை பார்த்துளீர்களா?? அவங்களுக்கே டப் கொடுக்குறாங்களே!!

0

தனது 15 வது வயதில் சினிமாவில் கால் பதித்திருந்தவர் தான் நடிகை லட்சுமி மேனன். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்திருந்தது. சுந்தரபாண்டியன் படமும் சரி, கும்கி திரைப்படமும் சரி இவருக்கு சூப்பர் ஹிட். அடுத்தடுத்து பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் போன்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அடுத்தடுத்து அவருடன் இணைந்து நடித்ததால் இருவரும் காதலித்து வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் லட்சுமி மேனன் அதனை கண்டுகொள்ளவே கிடையாது. மேலும் திரையுலகிற்கு படிப்பிற்காக பிரேக் விட்டிருந்தார் லட்சுமி மேனன்.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் லட்சுமி மேனனின் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படியே அம்மாவை உரிச்சு வச்சு இருக்கீங்களே என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here