தண்ணீருக்குள் அழகு தேவதையாய் காட்சியளிக்கும் அனிகா சுரேந்தர்.., சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

பிரபல நடிகையான அனிகா சுரேந்தர் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது நாயகியாக உயர்ந்தவர் தான் நடிகை அனிகா. தமிழில் இப்பொழுது வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எந்த ஒரு கதைக்களம் என்றாலும் அதில் தனது தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி விடுவார். அதுதான் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்து நடித்து விட்டார்.

இப்படி இருக்க இப்பொழுது போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தண்ணீருக்குள் வெள்ளை உடையில் அழகோவியமாய் போஸ் கொடுத்துள்ளார் அனிகா சுரேந்தர். அந்த புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here