ஸ்லீவ் லேஸ் சேலையில உங்களுக்கு அடுச்சுக்க ஆள் கிடையாது – மலைக்க வைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

0

குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை காவ்யா அறிவுமணி. பின்னர் இவருக்கு பாரதி கண்ணம்மா தொடரில் விஜய் டிவியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றி கண்டார்.

முதல் தொடரிலேயே ரசிகர்களுக்கு இவரை பிடித்து போனது. அதை தொடர்ந்து எதிர்பாராத விதமாக VJ சித்ரா இறந்ததால் இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் காவ்யா நடிக்கும் பொழுது ஆரம்பத்தில் ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொள்ள தயங்கினாலும் பின்னர் தன் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். விக்னேஷ் சிவன் நயன்தாரா தயாரிக்கும் ஒரு படத்தில் காவ்யா ஒப்பந்தம் ஆகியுள்ளார். எனவே போட்டோஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here