போஸ் கொடுக்க உங்ககிட்ட இருந்து தான் கத்துக்கணும் அமலா பால்.. Crop Top-ல் நச் போட்டோஷூட்!

0
போஸ் கொடுக்க உங்ககிட்ட இருந்து தான் கத்துக்கணும் அமலா பால்.. Crop Top-இல் நச் போட்டோஷூட்!

எடுத்த எடுப்பிலேயே தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகி என்று பெயர் எடுத்தவர் நடிகை அமலா பால். அதாவது இவர் முதலில் நடித்த விகடகவி என்ற படத்திலேயே சர்ச்சை எழுந்தது. ஆனால் இவர் அடுத்து நடித்த மைனா படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்கவைத்தார் அமலா பால்.

இதனால் தொடர்ந்து கோலிவுட் படங்களான சேட்டை, தலைவா, தெய்வ திருமகள் போன்ற படங்களில் நடித்தார். இப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையாவிட்டாலும் சினிமா வாழ்க்கை நன்று அமைந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் தற்போது படங்களில் நடிப்பது மட்டுமின்றி தயாரிக்கவும் தொடங்கியுள்ளார். இவரின் cadaver படம் வெளியாகி ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here