ஒரே ஒரு போட்டோஷூட்.. இன்ஸ்டாவே அல்லோலப்படுது – தூக்கல் அழகால் திணறடிக்கும் ஷிவானி!

0
ஒரே ஒரு போட்டோஷூட்.. இன்ஸ்டாவே அல்லோலப்படுது - தூக்கல் அழகால் திணறடிக்கும் ஷிவானி!

சின்னத்திரையில் தனக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் ஷிவானி. இவரின் பகல் நிலவி, ரெட்டை ரோஜா போன்ற தொடர்களில் இவரின் அழகில் மயங்காத ரசிகர்களே இருக்கமுடியாது. அந்த அளவுக்கு படு கியூட் லுக்கில் நடித்து அசத்தி இருப்பார்.

மேலும் சினிமாவில் வாய்ப்புகளை பிடிக்க அப்போதே கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி வந்தார் ஷிவானி. இதனால் இவரை ரசிகர்கள் 4 மணி குயில் என்றும் அழைப்பர். அதை தொடர்ந்து ஜோடி நம்பர் 1, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதுவரை விக்ரம், வீட்டுல விஷேஷம் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது. மேலும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமாவில் தொடர்ந்து நீடிக்க தற்பொழுதும் போட்டோஷூட்டுக்கு எந்த குறையும் இவர் வைத்தது கிடையாது. இவரின் நியூ போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்களின் லைக்குகளை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here