மஞ்சள் நிற உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த அனிகா சுரேந்தர் – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா சுரேந்தர். வெள்ளித்திரையில் அஜித்தின் ரீல் மகள் என்று அழைக்கப்படும் அனிகா தற்போது படுகவர்ச்சியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வெள்ளித்திரையையே பலரும் கலக்கி வந்தனர். பேபி ஷாலினி, சிம்பு, ஹன்சிகா என பலரும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்களே. மேலும் இவர்களின் நடிப்பின் மூலமே மக்களை கவர்ந்து இதுவரையிலும் தன் வசம் வைத்துள்ளனர்.

சிறு வயதில் இருந்தே நடித்து பழகியதால் அவர்கள் நாயகியாக நடிக்கும்போது மக்கள் மத்தியில் விரைவில் பிரபலமடைகின்றனர். அந்த வகையில் ஒருவர் தான் அனிகா சுரேந்தர். சிறு வயதில் இருந்தே எண்ணற்ற மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

குழந்தையாக இருக்கும்போதே அவருக்கு நடிப்பின் மீது அதிக பற்று இருந்ததால் அவரது இயல்பான நடிப்பு அனைவர்க்கும் பிடித்தும் போனது. அதன் பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார்.

பார்த்த உடனேயே இவரை மக்களுக்கு பிடித்து போனது. அடுத்தடுத்து மிருதன், விஸ்வாசம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்திருந்தார். அஜித்தின் ரீல் மகள் என்றும் அழைக்கப்பட்டார். அஜித் நயன்தாரா ஜோடிக்கு பொருத்தமான மகளாகவும் இருந்தார் அனிகா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதனாலேயே மக்களுக்கு இவரை மிகவும் பிடித்து போனது. இப்படி குழந்தையாகவே மக்களுக்கு தெரிந்த இவர் தற்போது 16 வயது மங்கையாக மாறி நாயகியாக உருவெடுத்துள்ளார். தொடர்ந்து பல போட்டோஷூட் நடத்தியும் வருகிறார். இந்த வயதில் இது தேவையா?? என பலரும் கழுவி ஊற்றினாலும், யார் என்ன சொன்னால் எனக்கு என்ன? என்பது போல தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இந்த வயதிலேயே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளனர். இது அனிகாவின் ரசிகர்களுக்கு பெருமைப்படும் விஷயமாகவே உள்ளது. தற்போது பல படவாய்ப்புகளை கைவசம் வைத்துள்ளார்.

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஒரு படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here