குட்டி பனியன், ஜீன்ஸ் பேன்ட் – தோழியுடன் இடுப்பை காட்டி போஸ் கொடுத்த அனிகா!!

0
anikha surendar
anikha surendar

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரையுலகில் கலக்கிக் கொண்டிருப்பவர்கள் பலர். ஷாலினி, சிம்பு என பலரும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் தான். அந்த வகையில் அனிகாவும் ஒருவர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அனிகா சுரேந்தர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது தன் தோழியுடன் ஜீன்ஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அனிகா.

அனிகா சுரேந்தர்

என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனிகா சுரேந்தர். தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் கலக்கிக் கொண்டுள்ளார் அனிகா. குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது இளம் மங்கையாக இருக்கும் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

anikha surendar
anikha surendar

இவரின் வயதுக்கு மீறிய செயல் என்று பலரும் இவரை கண்டபடி பேசி வந்தனர். அதற்கும் பதிலடி தரும் விதத்தில் என் விஷயத்தில் தலையிடாதீர்கள் என்றும் கூறியிருந்தார் அனிகா. இவருக்கு இன்ஸ்டா பக்கத்தில் எக்கச்சக்க பாலோவர்ஸ் வைத்திருக்கிறார் அனிகா.

அச்சுஅசலாக நயன்தாராவை போலவே காட்சியளிக்கும் இவர் குட்டி நயன் என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தற்போது பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் அனிகா நாயகியாக உருவெடுத்துள்ளார். இந்த சிறு வயதிலேயே டாப் ஆங்கிளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார் அனிகா.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

anikha
anikha

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் போட்டோஷூட் நடத்திய வீடியோவும் வைரலானது. ஆரம்பத்தில் திட்டினாலும் நாளடைவில் அனிகாவின் ரசிகர்களும் ஆனார்கள். விஸ்வாசம் படத்தில் இவரின் கிளைமாக்ஸ் நடிப்பு அனைவரையும் கண்கலங்க வைத்தது.

anika

அந்த படத்தில் நயன்தாரா அஜித்தின் நிஜ மகளாகவே வாழ்ந்திருப்பார். தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜீன்ஸ் உடையில் தனது தோழியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அனிகா. அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here