15 வயதில் டாப் ஆங்கிளில் போட்டோஷூட் நடத்திய அனிகா – வைரலாகும் புகைப்படம்!!

0
anikha
anikha

தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்தர் தற்போது 15 வயதே ஆன நிலையில் வயதுக்கு மீறிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களை வெளியிட்டு வருகிறார்.

அணிகா சுரேந்தர்

கேரளாவை சொந்த ஊராக கொண்ட அனிகா சுரேந்தர் மலையாள திரையுலகில் சோட்டா மும்பை திரைப்படத்தின் மூலம் திரைஉலகில் காலடி எடுத்து வைத்தார். மேலும் தமிழ் மற்றும்  மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழில் முதன்முதலில் தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். தனது முதல் படத்திலேயே அஜித்துடன் இணைந்த அனிகா மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார். விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

anikha
anikha

இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவின் சிறுவயது பெண்ணாக நடித்திருந்தார். ஜெயம் ரவியுடன் மிருதனில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

anikha
anikha

குழந்தை நட்சத்திரமாக இவரை திரையில் கண்ட ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக சமீப காலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். 15 வயதான அனிகா விளம்பரத்திற்காக இப்படி செய்வது நியாயமா?? என பலர் குரலெழுப்பி வந்தனர். இதனை தொடர்ந்து தற்போது டாப் ஆங்கிள் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here