கதாநாயகி ஆனார் அஜித் மகள்…,தெலுங்கு படத்தில் அறிமுகம்…,

0
கதாநாயகி ஆனார் அஜித் மகள்...,தெலுங்கு படத்தில் அறிமுகம்...,
கதாநாயகி ஆனார் அஜித் மகள்...,தெலுங்கு படத்தில் அறிமுகம்...,

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா தற்போது தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகை அனிகா

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் அனிகா சுரேந்திரன். இந்த திரைப்படத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தையாக நடித்து மக்களின் கவனம் ஈர்த்திருந்தார் நடிகை அனிகா. இதை தொடர்ந்து மா (Maa), விசுவாசம் போன்ற திரைப்படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார் இவர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

‘கல்வில கிடைக்குற காசு அரசியல்ல கெடைக்காது’…,’வாத்தி’ ட்ரைலர் ரிலீஸ்…,

இப்படி இருக்க, தற்போது 18 வயதான நடிகை அனிகா தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். அந்த வகையில் நடிகை அனிகா நடித்து திரைக்கு வந்துள்ள ‘புட்ட பொம்மா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இருந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து, நடிகை அனிகா கதாநாயகியாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here