உங்களுக்கு கோபம் அதிகமாக வருகிறதா…., இங்கே செல்லுங்கள்…,கோபம் குறையுமாம்!!

0
உங்களுக்கு கோபம் அதிகமாக வருகிறதா...., இங்கே செல்லுங்கள்...,கோபம் குறையுமாம்!!
உங்களுக்கு கோபம் அதிகமாக வருகிறதா...., இங்கே செல்லுங்கள்...,கோபம் குறையுமாம்!!

பொதுவாக நம்மில் பலருக்கு இருக்கக்கூடிய மோசமான குணம் எதுவென்றால் கேட்டால் அது கோபமாக தான் இருக்கும். ஒரு சிலர் கோபம் வந்தால் திட்டுவது, சண்டையிடுவது போன்ற விஷயங்களை செய்வார்கள். ஆனால் ஒரு சிலருக்கு கோபம் வந்தால் கையில் கிடைக்கும் பொருட்களை அடித்து உடைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கோபத்தை வெளிப்படுத்துவோம். ஆனால், கோபத்தில் இருக்கும் நபர்கள் கையில் கிடைக்கும் பொருட்களை தூக்கி எறிவதால் அவர்களிடம் கோபத்தின் தாக்கம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை மூலதனமாக கொண்டு பெங்களூரில் Rage Room ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

கதாநாயகி ஆனார் அஜித் மகள்…,தெலுங்கு படத்தில் அறிமுகம்…,

இதில் இருக்கும் ஸ்பெஷல் என்னவென்றால், கோபத்துடன் இங்கு வரும் நபர்களுக்கு கண்ணாடி பொருட்கள், உலோகப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை கோபம் தீருமட்டும் அடித்து நொருக்கலாம். இந்த Rage Room ஐ IIT மெட்ராஸை சேர்ந்த 23 வயது பெண் அனன்யா ஷெட்டி துவங்கியுள்ளார். இதற்கு மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here