நடுரோட்டில் செம்ம குத்தாட்டம் போட்ட நடிகை ஆலியா மானசா – வைரலாகும் வீடியோ!!

0
ஆல்யா மானசாவா இது? குழந்தை பிறந்ததுக்கு பிறகு இப்படி ஆளே மாறிட்டாரே - ரசிகர்கள் ஷாக்!

சின்ன திரையில் பிரபலமான சீரியல் நடிகையான அலியா மானசா தற்போது பயங்கரமான குத்தாட்டம் ஒன்றை போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரசிகர்களும் அந்த விடீயோவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

நடிகை அலியா மானசா

சின்னத்திரையில் தங்களது நடிப்பின் மூலமாக சாதித்தவர்கள் பலர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ராஜா ராணி” என்ற சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பாக பல குறும்படங்களில் நடித்துள்ளாராம். அதே போல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒளிபரப்பான “மானாட மயிலாட” நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். “ராஜா ராணி” சீரியல் தான் இவரது முதல் சீரியல் ஆகும்.

மாலத்தீவில் மஜாவாக போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

தனது முதல் சீரியலிலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தினை பிடித்து கொண்டார். அவரது இயல்பான நடிப்பு மற்றும் பேச்சு மக்களை அவர் பால் ஈர்க்க வைத்தது என்றே கூறலாம். இவர் “ராஜா ராணி” சீரியலில் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது திருமணத்திற்கு பின்பு கூட அலியா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “ராஜா ராணி 2” சீரியலில் அலியா நடித்து வருகிறார். இப்படியாக இருக்க, அலியா மானசா நன்றாக நடனம் ஆட கூடியவர். இவருக்கு அதில் மிகவும் ஆர்வம் இருக்கிறது என்று அவரது டிக் டாக் மற்றும் ரீல்ஸ் மூலமாக நன்றாக தெரியும். தற்போது யுவன் ஷங்கர் ராஜாவின் “டாப் டக்கர்” பாடலுக்கு செம்மையாக குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகின்றனர்.

                                    இந்த விடியோவை காண கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here