கியூட்டான அழகை மஞ்சள் புடவையில் தாராளமாக காட்டும் ஆலியா., அதை பார்த்து கிறங்கி நிக்கும் ரசிகர்கள்!!

0
கியூட்டான அழகை மஞ்சள் புடவையில் தாராளமாக காட்டும் ஆலியா., அதை பார்த்து கிறங்கி நிக்கும் ரசிகர்கள்!!
கியூட்டான அழகை மஞ்சள் புடவையில் தாராளமாக காட்டும் ஆலியா., அதை பார்த்து கிறங்கி நிக்கும் ரசிகர்கள்!!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் ஆலியா மானசா. இவர் விஜய் டிவியில் ”ராஜா ராணி” சீரியலில் ஹீரோயினாக நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானார். மேலும் இந்த தொடரில் தனக்கு ஹீரோவாக நடித்திருந்த சஞ்சீவை காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

என்னதான் இவர் திருமண வாழ்க்கையில் கமிட்டானாலும் மீண்டும் சீரியலுக்கு ரீ என்ட்ரி கொடுத்து சன் டிவியில் ”இனியா” என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.‌ இப்படி தனது கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் மஞ்சள் புடவை அணிந்திருக்கும் தனது க்ளிக்குகளை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இவரின் இந்த பிக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டயட்டில் இருந்த இளம்பெண் உயிரிழப்பு – வெறும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட்டு மேலோகம் சென்ற துயரம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here