அடேங்கப்பா.., பிக்பாஸ் 7வது சீசனுக்காக கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

0

விஜய் தொலைக்காட்சியில் நம்பர் 1 ஷோவாக இருந்து வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இதுவரை வெற்றிகரமாக 6 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. ஆறாவது சீசனில் அசிம் டைட்டிலை அடித்து சென்றார். தற்போது ஏழாவது சீசனுக்கான பேச்சு வார்த்தை சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதே போல் இவர்கள் தான் போட்டியாளர்கள் என்று நிறைய லிஸ்ட் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் கடந்த ஆறு சீசன்களை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் தான் இந்த ஏழாவது சீசனையும் தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7ல் கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் 7வது சீசனை தொகுத்து வழங்க கமலுக்கு ரூ. 130 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கியூட்டான அழகை மஞ்சள் புடவையில் தாராளமாக காட்டும் ஆலியா., அதை பார்த்து கிறங்கி நிக்கும் ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here