நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி ரிலீசான விஸ்வாசம் படத்தில் உள்ள கண்ணான கண்ணே என்ற பாடல் யூடியூபில் 15 கோடி பார்வையாளர்களை நெருங்கி சாதனை படைக்க உள்ளது.
சாதனை படைத்த பாடல்:
தமிழில் முன்னணி நடிகராக உள்ள தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் விஸ்வாசம். இந்த படத்தில் இவருக்கு நாயகியாக நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படத்தில் தந்தைக்கும் மகளுக்குமான பாசத்தை விளக்கும் வகையில் “கண்ணான கண்ணே” என்ற பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
தாமரை வரிகளில் சித் ஸ்ரீராம் குரலில் உருவான இந்தப் பாடல் தற்போது யூடியூபில் 15 கோடி பார்வையாளர்களை நெருங்கி சாதனை படைக்க உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், தங்கள் வாழ்த்துக்களை இந்த பாடலுக்கு குவித்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்