உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க.. பரந்த மனதை திரை போட்டு மூடிய ரம்மு!!

0

ஜோக்கர், டம்மி பட்டாசு ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். பின்னர் இவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. அங்கு போட்டியில் முழு கவனம் செலுத்தியதால் இவர் நிகழ்ச்சியின் இறுதி வரை தாக்குப்பிடித்தார்.

அந்த நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் வெறும் போட்டோஷூட் மட்டும் நடத்தி படவாய்ப்புகளை தேடி வந்தார். அதனால் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் ராமே ஆண்டாளு ராவணன் ஆண்டாளு திரைப்படம். இப்படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மீண்டும் போட்டோஷூட்டில் குதித்து உள்ளார் ரம்யா பாண்டியன். தற்போது சிவப்பு உடையில் கிளாஸி போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here