96 படத்தின் தயாரிப்பாளருடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம் – அதுக்குள்ள பட வாய்ப்ப பிடிச்சுட்டீங்களே!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பாலாஜி அண்மையில் 96 படத்தயாரிப்பாளரை சந்தித்த போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

தயாரிப்பாளரை சந்தித்த பிரபலம்:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிய ரியாலிட்டி ஷோவில் ஒன்று பிக்பாஸ்.  அதன் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.  இதன் நான்காவது சீசனில் கலந்து கொண்டவர் பாலாஜி.  பல ரசிகைகளின் மனதில் இடம் பிடித்த இவர் ஒரு பிரபல மாடல் என்பது குறிப்பிடத் தகுந்தது.

இவர் சமீபத்தில், 96 படத்தின் தயாரிப்பாளர் எஸ். நந்தகோபால் அவர்களை சந்தித்துள்ளார்.  இவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள இவர் எல்லாம் நன்மைக்கே என்று கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.  இதை பார்த்த ரசிகர்கள் இது படவாய்ப்புக்கான சந்திப்பாக இருக்குமோ? என்று கமெண்ட் அடித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here