பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனருகே நேரடியாக போஸ்ட் போட்ட ஸ்டாலின் – தலைக்கு தில்ல பார்த்திங்களா??

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலமான மூர்த்திக்கு இனிமேல் ஜோடி இவங்க தான்.., வெளியான அதிகாரபூர்வ தகவல்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலமான மூர்த்திக்கு இனிமேல் ஜோடி இவங்க தான்.., வெளியான அதிகாரபூர்வ தகவல்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் மூர்த்தியாக நடிக்கும் ஸ்டாலின் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் சீரியல் இயக்குனராக டேவிட்டுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது விறுவிறுப்பான கதையம்சத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் கண்ணனை வீட்டில் சேர்த்து கொள்வார்களா?? மாட்டார்களா?? என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர். இப்பொழுது தனத்திற்கு டெலிவரிக்கான நேரம் நெருங்கி கொண்டுள்ளது. எப்படியும் ட்விஸ்ட்டை இதில் தான் வைப்பார்கள் என்று அனைவருக்குமே தெரியும்.

இந்த சீரியலை ஆரம்பத்தில் சிவசேகர் தான் இயக்கி வந்தார். இப்பொழுது இந்த சீரியலை டேவிட் இயக்கி வருகிறார். இந்நிலையில் தான் மூர்த்தியாக நடிக்கும் ஸ்டாலின் தன்னுடைய இயக்குனரான டேவிட்டுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி போஸ்ட் செய்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Stalin Muthu (@stalinmuthu27)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here