வேர்க்க விறுவிறுக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த காரியம்.. அதுக்குன்னு நேரம் காலம் இல்லையா’ – விளாசும் நெட்டிசன்கள்!

0
வேர்க்க விறுவிறுக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த காரியம்.. அதுக்குன்னு நேரம் காலம் இல்லையா' - விளாசும் நெட்டிசன்கள்!

தனது பிட்னஸ் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா, நேற்று இரவில் வியர்வை சொட்ட சொட்ட டென்னிஸ் விளையாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ:

தனுஷ் உடனான விவாகரத்துக்குப் பின், ஐஸ்வர்யா தொடர்ந்து தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். காதல் ஆல்பம் பாடலை இயக்கிய பிறகு, ஒரு சில முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்க முடிவெடுத்துள்ளார். அதேபோல தனது, ஃபிட்னஸ் விஷயங்களில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் அண்மையில் யோகா, சைக்கிளிங் போன்ற பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வைரல் ஆகி வந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று இரவில், வியர்வை சொட்ட சொட்ட டென்னிஸ் விளையாடும் வீடியோ இவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள அவர், கோடை வெயிலில், டென்னிஸ் விளையாட்டுடன் நான் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இரவில் கூட இப்டி பிட்னஸ்க்காக உழைக்குறீங்களே என பாராட்டு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here