ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர் லாஸ்லியா. தன் தோழியின் மூலம் விஜய் டிவியில் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
அந்நிகழ்ச்சியில் கவின் உடன் இவர் காதல் வசப்பட்டாலும் நிகழ்ச்சி முடிந்தபின் பிரேக்அப் செய்து கொண்டு தங்கள் வேலைகளில் பிஸியானார்கள். இது இவரின் ரசிகர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லாஸ்லியா Friendship, கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் தற்போது நடித்துள்ளார்.
மேலும் கவர்ச்சியில் அதிக அக்கறை காட்டி போட்டோஷூட்டையும் நடத்தி வருகிறார். தற்போது கிழிந்த ஜீன்ஸில் தன் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்