நோ பிரா.. நோ டிரௌசர்.. அது மட்டும் தான் – முழு அழகையும் ஒரே போட்டோஷூட்டில் காட்டிய பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா!!

0
நோ பிரா.. நோ டிரௌசர்.. அது மட்டும் தான் - முழு அழகையும் ஒரே போட்டோஷூட்டில் காட்டிய பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா!!

மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரைக்குள் கால் வைத்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. தெலுங்கு சீரியல்கள் சிலவற்றில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சியம் ஆனார்.

இவர் தந்தை பிரசாத் பசுபுலேட்டி பிரபல தயாரிப்பாளர் என்பதால் இவருக்கு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடிக்கும் சான்ஸ் கிடைத்தது. சமீபத்தில் வெளியான விலங்கு வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து உள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 இல் பங்குபெற்ற இவருக்கு அதன் பின்னர் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது விஜய் டிவியில் ஹிட் தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் வெறும் சட்டையுடன் படு கவர்ச்சி காட்டி இவர் நடித்துள்ளார் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here