2023 என்ன பண்ண போகுதோ?? கையெடுத்து கும்பிட்ட ஐஸ்வர்யா ரஜினி.., வாங்கிய அடி அப்படி!!

0
2023 என்ன பண்ண போகுதோ?? கையெடுத்து கும்பிட்ட ஐஸ்வர்யா ரஜினி.., வாங்கிய அடி அப்படி!!
2023 என்ன பண்ண போகுதோ?? கையெடுத்து கும்பிட்ட ஐஸ்வர்யா ரஜினி.., வாங்கிய அடி அப்படி!!

இயக்குனர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமையோடு சினிமாவில் ஒரு கலக்கு கலக்கு பவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் கோலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் தனுஷை திருமணம் முடித்து கொண்டார். தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்போது பிரிந்து வாழ்கின்றனர். தனது பர்சனல் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது லால் ஸலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

”பத்து தல” படம் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த பிரியா பவானி சங்கர்.., ரசிகர்களுக்கு அப்போ டபுள் டமாக்க தான்!!!

இந்நிலையில் ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டை முன்னிட்டு ஒரு நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் ”வணக்கம் 2023 உங்களிடம் என்ன இருக்கிறது என்று பார்ப்போம்” என்றவாறு பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இப்போது ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here