”பத்து தல” படம் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த பிரியா பவானி சங்கர்.., ரசிகர்களுக்கு அப்போ டபுள் டமாக்க தான்!!!

0
''பத்து தல'' படம் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த பிரியா பவானி சங்கர்.., ரசிகர்களுக்கு அப்போ டபுள் டமாக்க தான்!!!
''பத்து தல'' படம் பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த பிரியா பவானி சங்கர்.., ரசிகர்களுக்கு அப்போ டபுள் டமாக்க தான்!!!

தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் ஹீரோயினாக வலம் வருபவர் தான் பிரியா பவானி சங்கர். இவர் தனது சினிமா கெரியரை செய்தி வாசிப்பாளராக தொடங்கி, பின் விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை தொடர்ந்து ”மேயாத மான்” திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ,சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். மேலும் கடைக்குட்டி சிங்கம், யானை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் ஜனனியோட சொந்த தங்கச்சிய பார்த்துள்ளீர்களா? புகைப்படம் உள்ளே!!

இப்படி தொடர்ந்து பிஸியாக இருக்கும் இவர் இப்போது சிம்புவின் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ”பத்து தல” பட ஷூட்டிங் முடித்துவிட்டு, இப்படத்திற்கான டப்பிங் பணியையும் முடித்துள்ளார். இப்படம் வரும் மார்ச் மாதம் திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here