பிக்பாஸ் ஜனனியின் சொந்த தங்கச்சியை பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் உள்ளே!!

0
பிக்பாஸ் ஜனனியின் சொந்த தங்கச்சியை பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் உள்ளே!!
பிக்பாஸ் ஜனனியின் சொந்த தங்கச்சியை பார்த்திருக்கிறீர்களா? புகைப்படம் உள்ளே!!

பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஜனனியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் ஜனனி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து இறுதி நாட்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் தொகுப்பாளினி ஜனனி குணசீலன். இவர் இலங்கை நாட்டில் நிகழ்ச்சி தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கியவர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் பிறகு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய வாய்ப்பு கிடைத்து, உள்ளே நுழைந்த ஜனனி கிட்டத்தட்ட 70 நாட்கள் வீட்டில் தங்கினார். இவர் ஷோவுக்குள் நுழைவதற்கு முன்பே அவரின் பெயரில் ஆர்மியலாம் ஆரம்பித்த நிலையில், சில வாரங்களுக்கு யாரும் எதிர்பார்க்காத போது திடீரென எலிமினேட் ஆகி சென்றார். இதனால் அவரின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

தியேட்டர் விதிமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.., உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இருப்பினும் தற்போது அனைத்து ரசிகர்களையும் கவரும் விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் புதிதாக எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது அவருடைய தங்கச்சியுடன் செல்பி எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here