சேலையை நழுவ விட்டு ஜாக்கெட்டுடன் நின்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் – திணறிய இணையவாசிகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஹாட்டான புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் வெளியான அட்டகத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தியவர் இப்பொழுது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் நாயகியாக நடித்திருந்தாலும் நாளடைவில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

அதுதான் அவருக்கு இந்த அளவிற்கு வெற்றியை கொடுத்தது. காக்க முட்டை, கனா போன்ற படங்கள் அவரது திறமையை பிரதிபலிக்கும் விதமாக அமைந்தது. இந்நிலையில் தான் அவரது கிளாமர் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here