சூப்பர் ஸ்டாருக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

0
மாநிலத்தில் திடீரென பரவும் நோரோ வைரஸ் - 2 பேருக்கு பாதிப்பு உறுதி! மருத்துவமனையில் அனுமதி!!
மாநிலத்தில் திடீரென பரவும் நோரோ வைரஸ் - 2 பேருக்கு பாதிப்பு உறுதி! மருத்துவமனையில் அனுமதி!!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உள்ள நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்,  ரசிகர்கள் பலத்த அதிர்ச்சியில் உள்ளனர்.

சிரஞ்சீவிக்கு கொரோனா :

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சீரஞ்சீவி. டோலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். அண்மை காலமாக சினிமா நட்சத்திரத்தை சேர்ந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிலும் குறிப்பாக, திரிஷா, கீர்த்தி சுரேஷ், கமல்ஹாசன், வடிவேலு, விஷ்ணு விஷால்,குஷ்பு உள்ளிட்ட பல திரை பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், டோலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சிகரமான செய்தியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், தன்னை சந்தித்த அனைத்து நபர்களும் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். இவர் விரைவில், இந்த தொற்றில் இருந்து மீண்டு வர வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here