ஐயோ கொல்றீங்களே.., இவளோ அழகை எங்க ஒளிச்சு வச்சு இருந்தீங்க ஐஸ்வர்யா.., துடித்துப்போன ரசிகர்கள்!!

0

முக்கிய பிரபலமாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பிறகு படிப்படியாக உயர்ந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடர்ந்தார்.

அதன் பிறகு தான் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தினார். அது தான் அவரை வெள்ளித்திரைக்கு கொண்டு சென்றது. இப்பொழுது முன்னணி நடிகையாக உயர்ந்து விட்டார்.

இப்படி இருக்க இப்பொழுது தனது பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது கியூட்டான கிளிக்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here