முக்கிய நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் இப்பொழுது வெளியிட்டிருக்கும் ஹாட்டான போட்டோஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.
ஐஸ்வர்யா மேனன்
தமிழில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவருக்கு கன்னடம், மலையாளம் பக்கமும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.
லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு தலையெழுத்தே மாறிப்போனது என்று தான் சொல்ல வேண்டும். அதாவது படவாய்ப்புகள் சுத்தமாகவே கிடைக்கவே இல்லை.
இதனால் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது சேலையில் முழு அழகையும் காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்