நீருக்குள் ஆடையில்லாமல் போஸ் கொடுத்த நடிகை மாளவிகா – அடங்காத கவர்ச்சியால் திணறும் ரசிகர்கள்!

0
நீருக்குள் ஆடையில்லாமல் போஸ் கொடுத்த நடிகை மாளவிகா - அடங்காத கவர்ச்சியால் திணறும் ரசிகர்கள்!

மோலிவுட் திரைத்துறை மூலம் புகழ்பெற்ற மாளவிகா மோகனன், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்து கோலிவுட்டில் பிரபலம் ஆனார். பின்னர் இவருக்கு விஜய்யுடன் மாஸ்டர், தனுஷ் உடன் மாறன் ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து முக்கிய நாயகர்களின் படங்களில் நடித்ததால் முன்னணி நாயகி என்ற பெயரை பெற்றார். தற்போது ஹிந்தி சினிமாவிலும் கால் பதித்துள்ளார். அங்கு யூத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா.

மேலும் இவர் வெளியிடும் அனைத்து பதிவுகளிலும் கிளாமர் இருக்கும். அந்த வகையில் தன்னுடைய படு ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here