தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பெங்காலி படங்களில் நடித்து பேமஸ் ஆகி விட்டு பின்னர் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் இவரின் செய்கைகள் பல ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. இருப்பினும் அந்நிகழ்ச்சியின் இறுதிவரை தாக்குப்பிடித்து வெளியேற்றப்பட்டார்.
அதை தொடர்ந்து பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். இந்நிலையில் இவரின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்