நடிகை வனிதாவின் தங்கை ஸ்ரீ தேவியா இது? டி ஷர்ட் பேண்ட்டுடன் அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!!

0
நடிகை வனிதாவின் தங்கை ஸ்ரீ தேவியா இது? டி ஷர்ட் பேண்ட்டுடன் அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!!

நடிகை வனிதாவின் தங்கை ஸ்ரீதேவி விஜயகுமார், தனது சமீபத்திய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு  மாஸ் காட்டியுள்ளார்.

வைரல் போட்டோ:

கோலிவுட் திரையுலகின், முன்னணி நடிகையும் நடிகர் விஜயகுமாரின் மகளுமான ஸ்ரீதேவி விஜயகுமார் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். சத்யராஜின் ரிக்சா மாமா படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தித்திக்குதே என்ற படத்தின் மூலம் பெரிய அளவில் பேசப்பட்டார்.

தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த தேவதையை கண்டேன், பிரியமான தோழி, காதல் வைரஸ் உள்ளிட்ட அனைத்து படங்களும் பெரிய அளவில் ரீச் ஆனது. தனது 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்த இவர், தன் மகன், மகளுடன் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.

ஒரு சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில், பங்கேற்று வரும் இவர்  தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றதை போட்டோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here