செவத்த உடம்பை இப்படி கிழிச்சி காட்றீங்களே அதுல்யா ரவி.., பார்த்து பார்த்து ரசிக்கும் இளசுகள்!!

0

நாளுக்கு நாள் இணையப்பக்கத்தில் பாலோவர்ஸ்களை குவித்து வரும் அதுல்யா ரவி இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

பல ஷார்ட் பிலிம்கள் பலவற்றில் நடித்து பிரபலமானவர் தான் அதுல்யா ரவி. அதன் மூலம் தான் அவருக்கு காதல் கண் கட்டுதே திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அதனை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. ஆனால் அவர் நடித்த படங்கள் அந்த அளவுக்கு ஹிட் கொடுக்கவே இல்லை. பிளாப் நடிகை என்ற பெயர் தான் அவருக்கு கிடைத்தது.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது பேண்ட்டில் ஓட்டை போட்டபடி அவர் கொடுத்திருக்கும் பொஸை பார்த்து பலரும் ஸ்தம்பித்து போயுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here