அடக்கடவுளே.., என்ன அதிதி இது.., சின்ன வயசுல இவளோ குண்டு குண்டுனு இருக்கீங்க.., கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

0

பிரபல நடிகையான அதிதி சங்கர் ஆரம்பத்திலேயே பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தனது நடிப்பாலும், சிங்கிங்காலும் அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டார். மதுரை வீரன் பாடல் தான் பட்டிதொட்டியெல்லாம் பரவி வருகிறது. குறுகிய காலத்திலேயே இந்த அளவுக்கு பேமஸாகி விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் விருமன் படத்தில் ரூ.50 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளார் அதிதி. சங்கர் மகள் என்பதால் தான் இவ்வளவு புகழ் என்று விமர்சனம் வந்தாலும் அதனை அதிதி கண்டுகொள்வதே கிடையாது. இப்படி இருக்க இப்பொழுது சிக்குன்னு நாயகிகளுக்கே உண்டான தோற்றத்தில் இருக்கும் அதிதி ஸ்கூல் படிக்கும் வயதில் கொழுக் மொழுக்னு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி சீரியல் நடிகை கதறல் – என் நிலைமை யாருக்கும் வர கூடாது! please.,இதை செய்யாதீங்க!!

இப்படி காமெடியா இருக்கீங்களே அதிதி என்று பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால் அப்பொழுது இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. அதிதியின் நடிப்பு திறனை பார்க்கும்போது கூடிய விரைவில் முன்னணி நடிகைகளுக்கு கண்டிப்பாக டப் கொடுப்பார் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here