ப்பா., என்ன dress இது யாஷிகா., எல்லாம் தெரியுது., ரசித்ததில் வெடவெடத்து போன இணையவாசிகள்!!

0
ப்பா., என்ன dress இது யாஷிகா., எல்லாம் தெரியுது., ரசித்ததில் வெடவெடத்து போன இணையவாசிகள்!!
ப்பா., என்ன dress இது யாஷிகா., எல்லாம் தெரியுது., ரசித்ததில் வெடவெடத்து போன இணையவாசிகள்!!

பார்ப்பவர்கள் கண் கூசும் அளவிற்கு மிரட்டலான கவர்ச்சியில் கலக்கி வருகிறார் நடிகை யாஷிகா. மாடலிங் துறையில் அறிமுகமான இவர் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார். இவர் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டுக்குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதன் பிறகு சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி அழகை எக்குத்தப்பாய் காட்டி வந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு குவியத் தொடங்கியது.

இந்த படத்தில் உங்களுக்கு இதுவா மொதல்ல தெரியுது?? அப்போ உங்க கேரக்டர் இதுதான்!!

இப்படி இருக்கையில் என்னதான் இவர் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், இன்ஸ்டாவில் ஹாட் பிக்குகளை ஷேர் செய்து ரசிகர்களை அசர வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய நியூ கிளாமர் க்ளிக்குகளை ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை ரசித்து எக்கச்சக்க கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here