ஆசிய & உலக கோப்பை 2023: இந்திய அணி போட்டிகளை இதில் மட்டும் தான் காண முடியும்…, முழு விவரம் உள்ளே!!

0
ஆசிய & உலக கோப்பை 2023: இந்திய அணி போட்டிகளை இதில் மட்டும் தான் காண முடியும்..., முழு விவரம் உள்ளே!!
ஆசிய & உலக கோப்பை 2023: இந்திய அணி போட்டிகளை இதில் மட்டும் தான் காண முடியும்..., முழு விவரம் உள்ளே!!

சர்வதேச இந்திய அணியானது, தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 தொடரை விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரானது, நாளையுடன் (ஆகஸ்ட் 13) முடிவடைய உள்ள நிலையில் அடுத்ததாக இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கு சென்று இந்திய அணி ஆகஸ்ட் 18 முதல் 23ம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை ஆசிய கோப்பை தொடரும், இளம் இந்திய அணி செப்டம்பர் 23 ம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19 ம் தேதி வரை ஒருநாள் உலக கோப்பை தொடரிலும் விளையாட இருக்கிறது. இந்த தொடர்களில், ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைகளை ஸ்டார் ஸ்போர்ட் சேனலும், அயர்லாந்து எதிரான தொடரை ஸ்போர்ட்ஸ் 18ன் சேனலும், ஆசிய விளையாட்டு போட்டிகளை சோனி சேனலும் நேரடியாக ஒளிபரப்ப உள்ளன.

ப்பா., என்ன dress இது யாஷிகா., எல்லாம் தெரியுது., ரசித்ததில் வெடவெடத்து போன இணையவாசிகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here