அஜித்துடன் ஜோடி சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி.., அப்பவே இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கா?

0
அஜித்துடன் ஜோடி சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி.., அப்பவே இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கா?
அஜித்துடன் ஜோடி சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி.., அப்பவே இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கா?

அஜித்துக்கு ஜோடியாக 14 வயதில் நடித்த நடிகை குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித்

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து இப்போது நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கூடிய விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இவருடன் 14 வயதில் ஜோடி போட்டு நடித்த நடிகை குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்போது உள்ள நடிகைகள் அனைவரும் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் அஜித் நடிப்பில் மாபெரும் வெற்றி அடைந்த அமராவதி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அப்போது 9 ஆம் வகுப்பு படித்த சங்கவி அறிமுகமானார். இதன் மூலம் சங்கவி அஜித்துடன் சிறுவயதில் நடித்தவர் என்ற பெருமையை அடைந்தார். சமீபத்தில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அமராவதி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் இது நடிகை சங்கவி பேட்டியளித்துள்ளார்.

ஐய்யோ.., கல்யாணமே வேண்டாம்.., முரட்டு பிடிவாதம் பிடிக்கும் பிரேம்ஜி – வருத்தத்தில் கங்கை அமரன்!!

அதாவது அஜித்துடன் நான் 14 வயதில் நடிக்கும் போது எனக்கு சுத்தமாக நடிப்பு வரவில்லை. எங்களை வைத்து படம் எடுப்பதற்கு இயக்குனர் மிகவும் சிரமப்பட்டார். ஆனால் ஒரு வழியாக படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி அடைந்தது. அது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என நடிகை சங்கவி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here