ஜெயிலர் படத்துல இவங்க நடிக்கிறாங்களா.., காத்து வாக்குல ரகசியத்தை உடைத்த sun pictures நிறுவனம்!!

0
ஜெயிலர் படத்துல இவங்க நடிக்கிறாங்களா.., காத்து வாக்குல ரகசியத்தை உடைத்த sun pictures நிறுவனம்!!
ஜெயிலர் படத்துல இவங்க நடிக்கிறாங்களா.., காத்து வாக்குல ரகசியத்தை உடைத்த sun pictures நிறுவனம்!!

இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் தமன்னா ‘படிக்காதவன்’ திரை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து விஜய், அஜித், போன்ற பெரிய ஹீரோக்களுடன் நடித்து அசத்தி இருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த வரிசையில் தற்போது ரஜினி ஹீரோவாக நடிக்கும் ஜெயிலர் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.இப்படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் இதன் டிரைலர் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி வெளியாகியிருந்தது.

இரண்டு தடவை வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜ்.., பேசி மழுப்பி சென்ற பிரபல நடிகர்!!

மேலும் இப்படத்தில் ரஜினியுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தில் தமன்னாவின் லுக்கை வெளியிட்டு ஜெயிலர் படத்தில் இவர் நடித்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here