கண்ண தொறக்கணும் சாமி., முந்தானை முடிச்சு பட டீசர் ஞாபகம் இருக்கா? அவரின் பேமிலி போட்டோ இதோ!!

0
கண்ண தொறக்கணும் சாமி., முந்தானை முடிச்சு பட டீசர் ஞாபகம் இருக்கா? அவரின் பேமிலி போட்டோ இதோ!!
கண்ண தொறக்கணும் சாமி., முந்தானை முடிச்சு பட டீசர் ஞாபகம் இருக்கா? அவரின் பேமிலி போட்டோ இதோ!!

தமிழ் சினிமாவின், முன்னணி இயக்குனரான பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த முந்தானை முடிச்சு படத்தில் நடித்த, டீச்சரின் தற்போதைய போட்டோ வெளியாகியுள்ளது.

வெளியான போட்டோ:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த முந்தானை முடிச்சு திரைப்படம், திரையுலகில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில், டீச்சர் வேடத்தில் அறிமுகமானவர் நடிகை தீபா மேரி. மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை தீபா மேரி,

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். நாள் போகப் போக திரைத்துறையில் தனக்கான வாய்ப்பு குறைந்ததால், திருமணம் செய்து கொண்டு குழந்தை குடும்பம் என செட்டில் ஆனார்.

தற்போது 50 வயதை கடந்த நடிகை தீபா மேரி, தன் பேரன், பேத்திகள் என குடும்பத்துடன் முழுவதுமாக செட்டில் ஆகிவிட்டார். இவரின் தற்போதைய போட்டோக்கள் மற்றும் கணவருடன் இணைந்து எடுத்த குரூப் போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here