சரத்குமாரின் வாரிசு நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு!!

0
சரத்குமாரின் வாரிசு நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு!!
சரத்குமாரின் வாரிசு நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடித்த DSP திரைப்படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திலும், பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மேரி கிறிஸ்துமஸ் என்ற ஹிந்தி படத்திலும் காந்தி டாக்ஸ் எனும் மௌன படத்திலும் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த வரிசையில் தற்போது இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சுதீப் கிசான் கதாநாயகனாக நடிக்கும் மைக்கேல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதுபோக கௌதம் வாசுதேவ் மேனன், வரலக்ஷ்மி சரத்குமார், திவ்யான்ஷா கௌஷிக், வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இரண்டு தடவை வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜ்.., பேசி மழுப்பி சென்ற பிரபல நடிகர்!!

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் மைக்கேல் படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது சுதீப் கிசான் மற்றும் விஜய் சேதுபதி, வரலட்சுமி நடித்த மைக்கேல் திரைப்படம் அடுத்த பிப்ரவரி மாதம் 3ம் தேதி வெளியாக இருப்பதாக போஸ்டர் மூலம் படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் வரலட்சுமி சரத்குமார் துப்பாக்கியை தூக்கி நிற்பது போல் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here