காலம் சீக்கிரமா ஓடுதாடா.., சினிமால என்ட்ரி கொடுத்து 18 ஆண்டுகள் ஆயிடுச்சா.., தமன்னா நெகிழ்ச்சி!!

0
காலம் சீக்கிரமா ஓடுதாடா.., சினிமால என்ட்ரி கொடுத்து 18 ஆண்டுகள் ஆயிடுச்சா.., தமன்னா நெகிழ்ச்சி!!
காலம் சீக்கிரமா ஓடுதாடா.., சினிமால என்ட்ரி கொடுத்து 18 ஆண்டுகள் ஆயிடுச்சா.., தமன்னா நெகிழ்ச்சி!!

நடிகை தமன்னா சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து 18 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதாக நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை தமன்னா

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தன்னுடைய இளமைப் பருவத்திலேயே முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு ஜோடியாக நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தான் தமன்னா. இவர் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் வில்லியாக அறிமுகமானார். பின் தனது கவர்ச்சியின் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இப்படி ஜோடியாக நடித்து வந்த தமன்னா தற்போது தனித்துவ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான பப்ளி பவுன்சர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வர வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர், தொடர்ந்து தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். மேலும் 33 வயதாகும் இவர் அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்கிக் கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்து வருவதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் இது வதந்தி என்று தமன்னா அண்மையில் விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலையில் நடிகை தமன்னா ஒரு நெகிழ்ச்சியான விஷயத்தை தெரிவித்துள்ளார்.

Casual லுக்கில் நச்சுனு போஸ் கொடுத்த அனுபமா.., பார்த்தது வாயடைத்து போன இளசுகள்!!

கருப்பான டைட் உடையில் முன்னழகு பிதுங்க மூடேத்தும் தமன்னா - திக்குமுக்காடி போன ரசிகர்கள்!
 

அதாவது, நான் சினிமாவில் நுழைந்து 18 ஆண்டுகளை கடந்து வந்து விட்டேன். அது எனக்கு மனதளவில் மிகவும் நிறைவாக இருக்கிறது. மேலும் நிறைய விஷயங்களில் நான் முதிர்ச்சி அடைந்து உள்ளேன். ஆனால் அதோடு நிறுத்தி விட மாட்டேன் இது தான் ஆரம்பம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்களை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். ரசிகர்கள் என் மீது அளவு கடந்த அன்பை செலுத்தி வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here